தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து புதிய சாதiனையை படைத்துள்ளார். நாணய சுழற்சில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது .
இதன் படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 401 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர் 06 சிக்கசர் , 25 பவுண்டரிகள் அடங்கலாக 200 ஓட்டங்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

0 comments