இளையதளபதி விஜய் சங்கரின் இயக்கத்தில் நடித்து வெளியான நண்பன் திரைப்படம் 50 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நண்பன் திரைப்படத்தில் விஜயுடன் இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்தியராஜ், சத்யன், ச.J .சூர்யா ஆகியோர் இணைந்து நடித்தனர்.

நண்பன் திரைப்படம் 50 நாட்கள் நிறைவில் 259 கோடி (தமிழ், தெலுங்கு உட்பட ) வசூலித்துள்ளது.
நண்பன் (தமிழ்) மொத்த வசூல் - 156 கோடி
நண்பன் (தெலுங்கு) மொத்த வசூல் - 103 கோடி