வரலாற்று சிறப்பு மிக்க வல்வெட்டித்துறை ஸ்ரீ வைத்தீஸ்வரன் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா மார்ச் மாதம் 15 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது.

இவ் உற்சவங்களில் 29 ம் திகதி தேர் திருவிழா இடம் பெற்றது. ஈழத்து புகழ் பெற்ற நாதஸ்வர தவில் கலைஞர்களின் நாத ஒலியுடன் பஞ்ச ரத பவனி இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான அடியார்கள் இதில் கலந்து கொண்டனர்.


0 comments